திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா இட்டமொழி பஞ்சாயத்தில் அமைந்துள்ள சிறு கிராமம்தான் துவரம்பாடு . இது நாகர்கோயில் - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் மன்னர்புரத்திற்கும் இட்டமொழிக்கும் இடையே அமைந்துள்ளது . இங்கு பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர் .இந்த ஊர் விவசாயத்திற்கு புகழ் பெற்ற ஊராகும் .